அரன் பணி அறக்கட்டளையின் புதிய மொபைல் செயலி (MOBILE APP) வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்து, வரும் 14-09-2025 முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. ஆகையால் அன்பர்கள் 15-09-2025 முதல் புதிய செயலியில் பணம் செலுத்திக்கொள்ளலாம்.