நன்கொடையாளரின் அமைப்பாளர் விவரம்

ஒரு எண்ணின் அமைப்பாளர் விவரம் அறிய

  1. சுயவிவரம் என்ற மெனுவிற்கு சென்று அதில் “நன்கொடையாளரின் அமைப்பாளர் விவரம்” என்பதை தேர்வு செய்யவும்

  2. அமைப்பாளரின் தகவல் தெரிந்து கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை உள்ளிடவும்

  3. தாங்கள் உள்ளிட்ட எண்ணின் அமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்

    Search Donor’s Representative

    Representatives can find a Number’s representatives by following the below steps

    1. Go the Profile section and select the “Search Donor’s Representative“

    2. Enter the mobile number for whose representative is to be found

    3. App shows the representative