ஒரு முறை கட்டணம்

அமைப்பாளர்கள் அரன் பணிக்கு ஏதேனும் தொகை, நூறு ரூபாய் அல்லாது கட்ட நினைத்தால் கீழே கொடுத்துள்ள முறையில் செலுத்தலாம்.

  1. சுயவிவரம் என்ற மெனுவிற்கு சென்று அதில் ஒரு முறை கட்டணம் என்பதை தேர்வு செய்யவும்

  2. யாருக்காக பணம் காட்டவேண்டுமோ அவர்களின் அலைபேசி எண் உள்ளிடவும்

  3. கொடுத்த எண்ணில் ஏற்கனவே எதேனும் தகவல் இருந்தால், அவர்களின் பெயர் மற்றும் முகவரி காட்டப்படும்

  4. அந்த எண்ணில் எந்த தகவலும் இல்லாத பட்சத்தில், அவர்களின் பெயரும் முகவரியும் உள்ளிடவும்

  5. கட்ட வேண்டிய தொகையினை பதிவு செய்து, விருப்பமான பணம் கட்டும் முறைமையினை தேர்வு செய்து பணத்தை கட்டவும்

  6. பணம் கட்டிய பிறகு, அதற்குரிய இரசித்து கிடைக்கும்

ONE TIME PAYMENT

Representatives can make one time payment(donations) rather than the regular monthly payment for themselves or their donors by following the below steps

  1. Go to the profile section and choose the one time payment option

  2. Enter the mobile number to which the payment has to be done

  3. If the details of the mobile number already exists, the app automatically shows the name and address of the number(edit if necessary)

  4. If it is a new number, enter the donor’s name and address to whom the payment has to be done

  5. Enter the amount to be paid and click pay and select the desired payment method and complete the payment

  6. Once the payment is completed, A receipt for the payment will be shown