நன்கொடையாளரின் சந்தா திட்டம் மாற்ற

அமைப்பாளர்கள் தங்களின் கீழ் உள்ள நன்கொடையாளர்களின்  சந்தா தொகையை கீழே கொடுத்துள்ளவாறு மாற்றிக்கொள்ளலாம்.

1.        நன்கொடையாளர் பட்டியலுக்கு சென்று, திருத்தம் செய்யவேண்டிய நன்கொடையாளரின் பெயரை தேர்வு செய்யவும்

2.        நன்கொடை திட்டம் என்ற தலைப்பின் கீழ் உள்ள Edit Subscription என்பதை தேர்வு செய்யவும்

3.        நன்கொடையாளருக்கு தேவையான சந்தா திட்டத்தை தேர்வு செய்து Update என்பதை அழுத்தவும்

4.        தாங்கள் தேர்வு செய்த சந்தா திட்டம் வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டிருக்கும்

Change Donor’s Subscription scheme

Representatives can edit their Donor’s Subscription scheme by following the below steps

1.        Go to the Donor list and select the Donor’s name in which the subscription scheme has to changed

2.        Select Edit Subscription Scheme under Subscription

3.        Select the required subscription scheme and click on update

4.        Selected subscription scheme would be changed to the donor