நன்கொடையாளரை நிரந்தரமாக நீக்க
ஒரு நன்கொடையாளரை தங்கள் குழுவில் இருந்து நிரந்தரமாக நீக்க
சுயவிவரம் பக்கம் சென்று நன்கொடையாளர் பட்டியலில் நீக்க வேண்டிய நபரை தேர்ந்தெடுக்கவும்
நிரந்தரமாக நீக்குக என்பதை தேர்வு செய்யவும்
நன்கொடையாளர் மற்றும் அவரின் கீழ் இருக்கும் குழு உறுப்பினர்கள் அனைவரும் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்
Deactivate a Donor
Representative can deactivate a donor profile by following the below steps
Go the Profile section and Donor list and select the donor whose profile is to be deactivated
Click Delete Account and click confirm
Both donor and their group member would be deactivated