புதிய உறுப்பினர் சேர்க்க

அமைப்பாளர்கள் புதிய உறுப்பினர்களை இணைக்க கீழே குறிப்பிட்டுள்ள முறையை பின்பற்றவும்

  1. சுயவிவரம் பக்கத்திற்கு செல்லவும்

  2. நன்கொடையாளர் சேர்க்க என்ற மெனுவை அழுத்தவும்

  3. நன்கொடையாளரின் அலைபேசி எண் உள்ளிடவும்

  4. இருமுறை கடவுச்சொல் கொடுக்கவும்

  5. OTP கேட்கும் இடத்தில் 1234 (அலைபேசி எண்ணை ஒரு முறை சரி பார்க்கவும்)

  6. அடுத்த பக்கத்தில் பெயரும் முகவரியும் கொடுக்கவும்

  7. நன்கொடையாளரின் சந்தா தேர்வு செய்து, நன்கொடையாளரை தங்கள் குழுவில் இணைக்கலாம்

Add a New Donor

Representatives can add a new donor by following the below steps

  1. Go to your profile section

  2. click Add new donor

  3. Enter the donor’s mobile number (without any spaces or special characters)

  4. Enter a password for the donor and click Next

  5. Enter the default OTP “1234“ (please verify the mobile number twice)

  6. Enter the donor’s Name and Address in the next page

  7. Select the Subscription scheme of the donor and selecting Next wil add the donor to you Donor List